ஊரணியில் மீட்கப்பட்ட பெணின் சடலம் கம்பர்மலையை சேர்ந்த துரைசிங்கம் அருந்தவம் 74 வயது என்பவருடையது.

வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக்கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரையில் இருப்பது கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து பொலிஸ் விரைந்து சென்று நிலைமைகளை ஆராய்ந்த வல்வெட்டித்துறை பொலிஸ் மாலை பொழுது இணம் கண்டுகொண்டார்கள்.இவர் கம்பர்மலையை சேர்ந்த துரைசிங்கம் அருந்தவம் 74 வயது என்பவருடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *