வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்ற சித்திரை திருவிழா

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்ற சித்திரை திருவிழா

போட்டி விதிமுறைகள்…

*தேங்காய் துருவுதல்
_ போட்டியாளர்கள் துருவுபலகை கொண்டுவரவேண்டும்
_ தேங்காய் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும்…

* கயிறடித்தல்
_கயிரு ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும்…

*உறியடித்தல்…
_உறியடித்தல் விதிமுறைகள் போட்டியின் போது வழங்கப்படும்…

*போர்த்தேங்காய்…
1.இரண்டு முறைகளில் நடைபெறும்…
_கையால் தேங்காய் உடைக்க வேண்டும்(குறிப்பிட்ட நேரத்தில் கூடிய தேங்காய் உடைக்க வேண்டும்.)
_ இரண்டு பேர் கொண்ட குழுவாக இடம்பெறும். குழுவில் ஒருவர் தேங்காயை மேல்நோக்கி எறிய மற்றவர் வேறொரு தேங்காயின் மூலம் எறிந்து எதாவது ஒரு தேங்காயை உடைக்க வேண்டும். 5 சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

*கிளித்தட்டு.
7 நபர் கொண்ட குழுக்களாக இடம்பெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *