வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் பவளவிழா விளையாட்டுப்போட்டியில் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான (ஆண்கள் ,பெண்கள்) மாபெரும் கயிறு இழுத்தல் போட்டிகள் 13.04.2018 மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி போட்டிகள் யாவும் மின்னொளியில் நடைபெற்றது
.இதில் சைனிங்ஸ் நேதாஜி இளங்கதீர் ரேவடி உதயசூரியன் ஆகிய விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த ஆண்கள் அணிகள் பங்கு பற்றி விறுவிறுப்பான ஆட்டங்களை ஆடினார்கள்
இறுதிப்போட்டிக்கு இளங்கதீர் எதிர் உதயசூரியன் மோதள்ளார்கள்












Leave a Reply