கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்ற நட்புக்குழுக்களுக்கிடையேயான லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 72, 73, 76 ,78, 79, ஆகிய அணிகள் பங்கு பற்றின, ஒவ்வொரு அணிகளும் தால 8 ஆட்டங்களில் பங்கு பற்றி தமக்கான புள்ளிகளை பெற்றுக் கொண்டது.
இவ் ஆட்டங்களில் நட்புக்குழு 72, 8 ஆட்டங்களில் 7 ஆட்டங்களை வெற்றி கொண்டதுடன் 1 ஆட்டத்தினை சமநிலை செய்து இவ் வருடத்திற்கான லீக் சம்பியன் கேடயத்தை தனதாக்கிக் கொண்டது.
ஏனிய முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.













Leave a Reply