பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்கிடையிலான இளைஞர் விளையாட்டுவிழா நேற்று வைபக ரீதியாக நக்கீரன் வி.கழக மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதல் நிகழ்வாக பெண்களுகிடையிலான வலைப்பந்தாட்டம் வல்வை விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக பெண்கள் அணி மோதி வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதி போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்துடன் மோதவுள்ளது.