அறிமுகமாகின்றது GoNote Mini Netbook

Ergo Electronics எனும் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான GoNote Mini Netbook எனும் கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது.

7 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனமாது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Rockchip RK2918 ARM Cortex-A8 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதோடு கூகுளின் Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *