வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 15ம் நாள் தீர்த்தத்திருவிழா part-6

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 15ம் நாள் தீர்த்தத்திருவிழா part-6

 வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 15ம் நாள் தீர்த்தமாடி வல்வை நெடியகாடு திருசிற்றம்பல பிள்ளையார் ஆலய முன்றலில் வருகை தந்ததும் மகளீர் நிறைகுடம் தாங்கி வரவேற்றதை தொடர்ந்து 60 புகைகுண்டு வானில் பறக்கவிடப்பட்டு வரவேற்றார்கள் முத்துமாரி தாயை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *