வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற மரக்கறிச்சந்தையும், கடைதொகுதிக்குமான அடிக்கல் நாட்டல்.
வல்வெட்டித்துறை சந்தைப்பகுதியில் புறநெகும(நெல்சிப்) திட்டத்தின் கீழ் இரு சந்தை கட்டடத்தொகுதிகள் அமைப்பதற்காக 49.5 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டு சிரமதான வேலைகள் முடிவுற்றதை தொடர்ந்து 07.04.2013 ஞரயிற்றுகிழமை சுபநேரம் 11.55-12.20 மணிக்கு வல்வெட்டிதுறை நகர பிதா தலைமையில், வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பிரதமகுரு சிவ ஸ்ரீ சோ தண்டபாணி தேசிகர் சமய கிரிகைகளை முடித்த பின்னர், இரு சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டி வைத்தனர்.