தமிழ்தேசியகூட்டமைபின் தமிழ்த்தேசிய மே தினம் 01.05.2018

தமிழ்தேசியகூட்டமைபின் தமிழ்த்தேசிய மே தினம் தமிழ்தேசியகூட்டமைபின் தமிழ்த்தேசிய மே தினம் வடமராட்சி நெல்லியடி சந்தை பகுதியில் ஆரம்பித்து நெல்லியடி மத்திய கல்லூரி ஊடாக மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானம் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். பறை பொம்மலாட்டம் இசை நிகழ்வுகளும் நடைபெற்றது   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *