இந்திய எம்.பி. க்கள் குழுவின் இலங்கை விஜயத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் 9 பேர் அடங்கிய குறித்த குழு நேற்று திங்கட்கிழமை இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இக் குழு நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமைகள் பற்றி ஆராய்வதுடன் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.

Previous Postஇந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ் வந்தடைந்தனர் - இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
Next Post'ஈழமே பாதுகாப்பு என்பதை இந்தியா விரைவில் உணரும்' - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய செவ்வி