பிறப்பு :14.01.1921 இறப்பு :08.04.2018
தந்தையே எங்களுக்கு அன்பபையும் அன்பாலும்
வாழ வைத்து ஒழுக்கத்தோடடும் வாழ கற்றுத்தந்தவர்
அத்தோடு எங்களுடன் இருந்து நல்வழி
காட்டி விட்டு எங்களை விட்டு பிரிந்து
சென்றதும் உங்களுடைய ஆசி எப்பொழுதும்
எங்களுக்கும் இருக்கும்
நாளை 08.05.2018 செவ்வாய்க்கிழமை நடைபெறும் மதிய போசனத்தில்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்
உங்கள் மறைவால் வாடும்
பிள்ளைகள், மருமகன்மார், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
மதவடி வல்வெட்டித்துறை