மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு செம்மணி நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் உபதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டு வடமாகாணமெங்கும் நடைபெற்று வருகின்றது இறுதி மே 18 முள்ளிவாய்க்காலில் நடைபெறும்
