மரண அறிவித்தல்
திருமதி பூபாலசுந்தரம் மகாலஷமி
தோற்றம்1925 மறைவு11.05.2018 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு, திருச்சியில் வசித்து தற்பொழுது வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மகாலஷமி அவர்கள் 11.05.2018 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் அமரர் ரத்தினவடிவேல் பூபாலசுந்தரம் (டக்மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னுசாமி (தண்டயல்) சின்னமணியின் மகளும் காலஞ்சென்ற ரத்தினவடிவேல் நிலவொளிதங்கம் ஆகியோரின் மருமகளும்
மோகனகுரு (வல்வெட்டித்துறை) குமரகுரு (அமரர்) நவநீலவதன இந்தியா பிறேமராணி (வட்டுக்கோட்டை) பொன்னுச்சாமி (டென்மார்க்) விஜயராணி (அமரர்) ஜோகராணி (வல்வெட்டித்துறை) ஞானகுரு (மாவீரர்). பத்மராணி (இந்தியா) ஜெயகுரு (அமரர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
வசந்துராதேவி வேணுகோபல் அருமைநாயகம் ராதிகா யோகச்சந்திரன் லோகநாதன் நித்தியாலயலிங்கம் ஆகியோரின் மாமியாரும்.
திரிபுறபாலசுந்தி பிறேமசுந்தரி தேன்மொழி வசந்தமாலினி (மாவீரர்) மான்விழி கயல்விழி லாவண்டீனா மோகனா மாதவன் ஜசோதா ஜனார்தனன் றமனாகரன் அருளாளன் வீரேந்திரன் நிறைஞ்சினி நகுலதாஸ் சிந்துராஜ் சிந்துஜா கவிதா பூங்குழழி நித்யியா நாகராஜன்(வல்வெட்டித்துறை) சங்கிதா மதுமிதா விந்தன் சுவிதா ஆகியோரின் பேத்தியும் ஆவார்
இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பொன்னுச்சாமி (மகன்) டென்மார்க் 004597851875
பிறேமராணி(மகள்)0094775410134