1985 மே மாதம் 09 திகதி மிகப்பெரிய சுற்றிவளைப்பிபை மேற்கொண்டு செம்மீன் படிப்பகத்திற்குள் பூட்டி குண்டு வைத்து தகர்த்த போது உடல் சிதறி 27 பேர் பலியானர்கள் ஊரணி தீர்த்த வாகடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் மண்டபத்தில் மாற்றுத்திரணலி வாய் பேசத இளைஞர் உற்பட 4 பேரும் கடலால் தப்பியோடிவர்களையும் சுட்டுக்கொன்றவர்கள் உட்பட 36 பேர் பலியானர்களுக்கு நினைவுகூறப்பட்டது

நினைவுகூறல் தொடர்பான விபரங்களும் வெளியிட்டு இருந்தார் அத்துடன் மே 18 திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பேருந்து வசிதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது மற்றும் கட்சி பேதமின்றி அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது ஈகை சுடரினை பாதிக்கப்பட்ட பொது மக்களே ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தமிழின படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று மாலை 7.30 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி குடியேற்றத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் உபதலைவர் உறுப்பினர்கள் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வல்வை ஊரணி குடியேற்ற வாழ் மக்கள் கலந்து உணர்வஞ்சலி செய்தனர்.
அதனை தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் நினைவுரையும் ஆற்றுகை செய்யப்பட்டன. அத்துடன் இன்றைய நினைவேந்த முடிவடைந்தது.