பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்க நாள் இன்றாகும்.
பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் சரிக்குமார் ஆகிய மாவீரர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
