வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தில் ஆண்கள் பிரிவில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையிலான. கடற்கரை கரப்பந்தாட்டம் வல்வை உதயசூரியன் உல்லாசக்கற்ரையில் இடம்பெற்றது