தமிழிழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் புதியவன் மாஸ்டர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2009 வல்வெட்டித்துறை இறுதி நாள் வரை சிங்கள இந்திய காடையர்களால் சூழ்ச்சி செய்து பன்னாட்டு இராணுவ உதவியுடன் எம் மண்ணையும் மக்களையும் கொண்டொளிக்க வந்த வேளை எதிர்த்து நின்று துணிந்து சென்று களமாடி தாய் மண்ணை முத்தமிட்ட வீரமறவர்களிற்கு எம் தலைகளை தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துவோம்.












Leave a Reply