மரண அறிவித்தல்-சந்திரசேகரம் மகமாசியம்மா
வல்வெட்டித்துறை ரேவடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் ,பருத்தித்துறை ஓடக்கரையை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் மகமாசியம்மா 18.05.2018 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை பாலாமணி தம்பதிகளின் மூத்த மகளும், காலம் சென்ற சந்திரசேகரம் அவர்களின் மனைவியும் மற்றும் நடராஜா, ஆறுமுகசாமி, அருந்தவம், ஜெயராணி, பாலசுப்பிரமணியம், சந்திர, வதனா ஆகியோரின் சகோதரியும், மணிவண்ணன், மலர்விழி கயல்விழி, மாதவன் ஆகியோரின் தாயாரும், கிருஸ்ணகுமார், செல்வக்கொடி, பாலராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பிரான்சில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், கிஷ;ணகுமார் ,செல்வக்கொடி பாலராணி!











Leave a Reply