வல்வை தீருவில் பொது பூங்கா, தூபி அபிவிருத்தி சம்மந்தமாக விளக்க உரையும் கலந்துரையாடலும் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கட்டட கலைஞரின் தீருவில் பொது பூங்கா மாதிரி சம்மந்தமான விளக்க உரை ஒன்றும் அளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நகர சபை தலைவர் உபதலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உற்பட பொதுமக்கள் பொது பிரதிநிதிகளும் வல்வை ஊடகவியளாலர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் இறுப்பினும் இறுதி தீர்மானம் நகர சபை கூட்டத்தின் பின்னரே வெளியீடவுள்ளார்கள்.