வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை இடமாற்றுவதற்கான கோரிக்கையை வல்வெட்டித்துறை நகரசபையினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகில் மிகவும் மிகவும் நெரிசலான ஆதிகோவில் குடியிருப்புக்களை வசதிப்படும் வகையில் தேவைப்படும் நிலம் கருதியே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை இடமாற்றுவதற்கான கோரிக்கையை வல்வெட்டித்துறை நகரசபையினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ளது.




















Leave a Reply