அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
உடுவில் பிரதேசசெயலக்திற்குட்பட்ட இணுவில் கிழக்கு தியேட்டர் வீதி (j/190) வசிப்பிடமாக கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியினை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வழங்கி வைத்தார்