இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித விழா 2018இன் படங்கள் இணைப்பு
சிதம்பரா கணிதப்போட்டி 2018இன் பரிசளிப்பு விழாவானது 14.07.2018 அன்று லண்டன் மாநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவினை சிறப்பிப்பதற்காக தாயகத்தில் இருந்து பிரதம விருந்தினராக வல்வை சிதம்பரா கல்லூரியின் முன்னாள் உப அதிபர் திரு குணசீலன் ஆசிரியர் அவர்களும், 2017ஆம் ஆண்டின் கணிதப்போட்டியில் தாயகத்தில் முதல் நிலைப் புள்ளிகளைப் பெற்ற 3 மாணவர்களும், இவ் விழாவில் கௌரவிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.