மயிலிட்டியில் புனரமைப்பு செய்யப்படவுள்ள துறைமுகத்தின் திட்டவரைபடம்.
ஏனைய பகுதிகளில் செய்யப்படும் அபிவிருத்திகளையும் இணைக்கின்றோம். அதன் போது தெரிந்து கொள்ளலாம் நாம் எவ்வளவு தூரம் பின் தங்கி நிக்கின்றோம்.
தற்காலத்தில் அரசியல் தீர்வா அபிவிருத்தியா என்று கேட்கும் போது இரண்டும் அசியமாக மாறிவிட்டது அரசியல் தீர்வுத்திட்டதை நகர்த்திய போது அபிவிருத்தி பாதிப்படைந்தது அபிவிருத்தியை நோக்கி நகர்த்திய போது அரசியல் தீர்வுத்திட்டம் பாதிப்படைந்தது ஆகையால் தற்காலத்தில் அரசியல் அபிவிருத்தி ஆகிய இரண்டினையும் கொண்டு செல்வதினை மக்கள் விரும்புகின்றனர்.
அரசியலில் தங்கள் தங்கள் பெயர் எடுப்பதற்காக விரும்பி செயற்படுத்த முனைகின்ற வேளை அடுத்தவர் அதனை தடுத்து நிறுத்துவதும் தங்களின் தனிப்பட்ட முயற்சியை ஆவனை செய்யும் போதும் அதனை ஆதரிப்பதும் வழமையான ஒன்றான சுயநலனாக மறிவிட்டது.
அத்தோடு வழமை ஒரே குடையின் கீழ் செயற்படுவது ஒரே குடையினை ஆதரிப்பது ஒரே வரலாறாக வரலாற்றை அமைப்பது உஜிதமான செயலாகும்.