சைனிங்ஸ் உதைபந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ரேவடி அணி

இறுதியாட்டத்தில் ரேவடி அணி.நேதாஜி அணியை 2:0 என்ற கோலினை போட்டு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ரேவடி அணி.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் நேதாஜி ,ரேவடி அணிகள் மோதின.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரேவடி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது

அரைஇறுதி ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக்கழக வீரர் Selvarasa Raj (ராஜ்) அவர்கள் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *