சம்பியனானது சைனிங்ஸ் பெண்கள் கரப்பந்தாட்ட அணி.

சம்பியனானது சைனிங்ஸ்  பெண்கள் கரப்பந்தாட்ட அணி.

சம்பியனானது சைனிங்ஸ் பெண்கள் கரப்பந்தாட்ட அணி.

உதயசூரியன் அணியை , 25:11 , 25:14 என 2:0என்ற நேர்செட்கணக்கில் சம்பியனானது சைனிங்ஸ் அணி.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக பெண்களுக்கான கரப்பந்தாட்டம் இன்று நடைபெற்றது.
உதயசூரியன்,சைனிங்ஸ் அணிகள் மோதி இறுதிப் போட்டியில் சைனிங்ஸ் அணி 2:0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இறுதிப்போட்டி சிறந்த வீராங்கனை :கு.கிருத்திகா(சைனிங்ஸ்)
தொடரின் சிறந்த வீராங்கனை :இ.டிசாந்தினி(சைனிங்ஸ்)

Leave a Reply

Your email address will not be published.