வல்வைப்படுகொலை 1989 (2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம் வல்வெட்டித்துறை சந்தியில் நினைவு கூறப்படுகிறது.

வல்வைப்படுகொலை 1989 (2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம்  வல்வெட்டித்துறை சந்தியில்  நினைவு கூறப்படுகிறது.

வல்வைப்படுகொலை 1989
(2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்
கண்ணீர் வணக்கம்

இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் 63 பேரின் நினைவு நாள் கண்ணீர் வணக்க நிகழ்வாக எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில்

வல்வெட்டித்துறை சந்தியில்
நினைவு கூறப்படுகிறது

இதன் மூலம் எமது வருங்கால சந்ததியினருக்கு நாம்கடந்து வந்த வரலாற்று துயரியல் சம்பவத்தினை எடுத்துரைப்போம்

வல்வை மக்கள் அனைவரையும் தவறாது இதில் பங்கெடுத்து எமது அன்பான உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக

Leave a Reply

Your email address will not be published.