றெயின்போ வி.க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரை இறுதி

றெயின்போ வி.க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரை இறுதி

 

 

வி.க நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் றெயின்போ எதிர் தீருவில் வி.க மோதியது.2:2கோல் அடித்து ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.வெற்றியை தீர்மானிப்பதற்கு தண்ட உதை வழங்கப்பட்டது. 2:1 என்ற கோல்கணக்கில் றெயின்போ வி.க வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியது..ஆட்ட நாயகனாக றெயின்போ வி.க வீரர் கவிச்செல்வன் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.