வல்வெட்டித்துறை பொது பூங்காவின் ஆரம்ப கட்ட வேளையாக நடைபாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது முதற்கட்டமாக 4 மில்லியன் ரூபா செலவில் அமைய பெருகின்றது இது வடக்கு மாகாண சபையின் சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
