விநாயகர் சதுர்த்தி உற்சவம் 13. 09. 2018இன்று வல்வெட்டித்துறை அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.குறிப்பாக நெடியகாடு சிற்றம்பல பிள்ளையார். தீருவில் புட்கரணிப்பிள்ளையார். மதவடி கப்பலுடையவர்.தொண்டைமானாறு பிள்ளையார். பொலிகை சல்லிப்பிள்ளையார்.என நாட்டின் அனைத்து பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்றது விநாயகர் பிறந்த தின பூஜை














Leave a Reply