3படகில் 08 வெளிமாவட்ட மீனவர்கள் வடமராட்சி மீனவர்களால் பிடிக்கப்பட்டனர் இதனால் வடமராட்சியில் பதற்றம் இவர் அட்டை சங்கு பிடிப்பவர்களாக கணப்படுகின்றனர்.இவர்கள் சற்கோட்டை கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க கட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.பொலிசார் உட்பட சமாச தலைவர் சங்க தலைவர்கள் தொழிலாளர்கள் மக்கள் என 250த்திற்கு மேற்பட்டவர் இங்கு கூடியிருக்கிறார்கள்.
