கண்ணீர் அஞ்சலி திருமதி.கருணாணந்தசாமி இராயேஸ்வரி (பேபி அக்கா)

கண்ணீர் அஞ்சலி திருமதி.கருணாணந்தசாமி இராயேஸ்வரி (பேபி அக்கா)

கண்ணீர் அஞ்சலி

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கருணாணந்தசாமி இராயேஸ்வரி (பேபி அக்கா)

இன்று (20.09.2018) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கருணாணந்தசாமியின் அன்பு மனைவியும்

செல்வச்சந்திரன் (முன்னாள் செயலாளர், கணபதி படிப்பகம்)

யோகச்சந்திரன் (முன்னாள் நிர்வாக உறுப்பினர், நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம்)

ஞானச்சந்திரன் (செயலாளர், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம்)
ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரத்திகா, செல்வவதனி, துவாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரந்தரிகா, கணநாதன், சரண், பவித்திரன், வர்சிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

நெடியகாடு சமூகம்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை (21.09.2018) காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தொடர்புகளுக்கு

செல்வச்சந்திரன் -0779077159

ஞானச்சந்திரன் – 0776313666

Leave a Reply

Your email address will not be published.