இறுதி கிரியை அறிவித்தல்-திரு பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர்

இறுதி கிரியை   அறிவித்தல்-திரு  பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர்

மரண அறிவித்தல்

பூபாலகிருஷ்ணசாமி     அகமணிதேவர்

பிறப்பு : 31.05.1946       இறப்பு : 20.09.2018

 
20.09.2018 இறைவனடி சேர்ந்த பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் இறுதி கிரியைகள் 22.09.2018 சனிக்கிழமை வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று மாலை 3.30 மணியளவில் தகன கிரியைக்காக ஊறணி இந்துமயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம் .

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் இன்று காலமானார். அன்னார் வித்தியாநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,மதுசூதனன், மாதொருபாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாசுகி, வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரத்யா, அதர்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.09.2018 (சனிக்கிழமை) நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மது 0044 7984596237 ( லண்டன்)

மாது 001 4383455255 ( கனடா )

Leave a Reply

Your email address will not be published.