பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறை பஸ் நிலைய மேல்மாடியில் நடமாடும் சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கு நீங்களும் பயன்பெறலாம் விரைந்திடுவீர்கள் பயன்பெற்றுடுவீர்

வல்வெட்டித்துறை பொதுமக்காக J/388, J/389, J/390, J/391, J/392, ஆகிய கிராம சேவகர்களின் பிரிவுகளிற்கு உட்பட்டவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதியோர் அடையாள அட்டையினையும், NIC, பிறப்புச்சான்று, காலங்கடந்த திருமணப்பதிவு, ஆகியனவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் காணிப்பிரச்சனைகள் தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ளலாம். இவ் நடமாடும் சேவையானது பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறை பஸ் நிலைய மேல்மாடியில் 22/09/2018 இன்று சனிக்கிழமை 08.30 மணி தொடக்கம் – 03.00 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கு நீங்களும் பயன்பெறலாம் விரைந்திடுவீர்கள் பயன்பெற்றுடுவீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *