தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினமும் இரத்த தானம் நிகழ்வில் வல்வெட்டித்துறை யுவதி ஒருவரும் இரத்த தானம் வழங்கியுள்ளார்.
தனது கல்வி கற்றல் பணி முடிந்து லீவு நாளிற்காக வீடுவந்த வேளை தியாக தானம் இரத்த தானத்தை அறிந்து வந்து மனமகிழ்ச்சியுடன் இரத்த தானத்தை வழங்கியுள்ளார்.
இவர் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.