மரண அறிவித்தல்

தோற்றம் : 02.03.1949 மறைவு : 24.11.2018
அமரர் சிதம்பரநடராசா காத்தாமுத்து
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விதம்பரநடராசா காத்தாமுத்து இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காத்தாமத்து சந்தணம் அவர்களின் அன்பு கணவரும், உதயகுமார், சிறீக்குமார் ,ராஜேஸ்வரியின் பாசமிகு தந்தையும்,
பங்கயற்செல்வம் ராஜசேகரம், ஜெயச்சந்திரன் உதயகுமாரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
தொடர்புகளுக்கு
உதயகுமார் ( சிறீலங்கா) 0094776331396
உதி ( லண்டன்) 07957967353











Leave a Reply