தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த தினம் கொண்டாட முற்பட்ட வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிவாஜிலிங்கம் வைத்திருந்த கேக் பொலிஸாரால் பறிக்கப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்ட நிலையில் விடுதலைசெய்யப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த தினம் கொண்டாட முற்பட்ட வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சிவாஜிலிங்கம் வைத்திருந்த கேக் பொலிஸாரால் பறிக்கப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்ட நிலையில் விடுதலைசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *