தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அவர்களின் நினைவாலயத்தில் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்ரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாவீரர் ஒருவர் காணமல் போனவர் அவர்களின் தாயார் பொது ஈகை சுடரை ஏற்றிவைத்தார். முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களும். முன்னாள் வடமாகாண உறுப்பினர் M.K.சிவாாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை தலைவர்,உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் என பலரும் கலந்்து தமது மாவீரர் நாள் அஞ்சலிகளை செலுுத்தியுள்ளார்கள்
தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணாவுடன் ஒன்றாக படித்த நண்பர் அவர்களும் கலந்து தனது நண்பர்க்கு அஞ்சலி செலுத்திய போது.
img class=”aligncenter size-full wp-image-259507″ src=”http://www.vvtuk.com/wp-content/uploads/2018/11/FB_IMG_1543291092247.jpg” alt=”” width=”1110″ height=”540″ /> க