மரண அறிவித்தல்
ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் சாமிவேல் திருக்குமரன் அவர்கள் கைப்பந்தாட்ட பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலன் இன்றி இன்றைய தினம் (29/11/2018) இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
தகவல் :- உறவினர்