யா/வல்வை அ.மி.த.௧ பாடசாலை பரிசளிப்பு விழா 30/11/2018 part-02
பாடசாலையின் அதிபர் திரு செ.தேவகுமார் தலைமையில் பிரதம விருந்தினராக திரு.ச.பிரசாத் செயலாளர் நகரசபை வல்வெட்டித்துறை சிறப்பு விருந்தினராக திரு.க.சுப்பிரமணியம் முன்னாள் அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இவ்நிகழ்வான பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பல சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது
புலமை பரீட்சையில் சித்தியடைந்த தயாபரன் மாதங்கி 2018