வல்வை படபிடிப்பு கலைஞன் (Photograpy) ஞானவேல் விக்னேஸ்வரன் அவர்களின் படத்தொகுப்பு.
2018ஆம் ஆண்டு வளர்ந்துவரும் கலைஞராக திகழ்கின்றார். இவருக்கு எமது இணையம்,வல்வை நலன்புரி சங்கங்கள்,வல்வெட்த்துறை மக்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. அவரின் தத்துருவமான வித்தியசமான படங்களையும் இங்கு காணலாம்.