மன்னார் மாவட்டம் முருகன் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான கட்டுக்கரைக்குளம், கட்டுக்கரைக்குளத்தின் கீழ் செய்யப்படும் நெற்பயிர்கள்,இது தமிழர் தாயகப்பகுதியிலே அமைந்துள்ளது.இதன் கீழ் 25000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு மேற்பட்ட நிலங்களில் நெற் பயிர்கள் மேற்கொள்ளப்படுகின்றன.