வல்வை நெடியகாடு கணபதி மஹாலில் நேற்று(30.12.2018) நடைபெற்ற வல்வையின் தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரரும், வல்வை விளையாட்டு வீரர்களின் முன்னோடியான பெரும் மதிப்பிற்குரிய பொட்டுக்கட்டி அப்பாவின் அவர்களின் பவளவிழா நிகழ்வு மிகவும் சிறப்புற நடந்தது. முதலில் உடுகை களைஞர் என்பதால் உடுகை இசையும் இங்கு நிகழ்த்தப்பட்டது.இதில் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
