இறுதி கிரியை அறிவித்தல் திரு. முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம்
இறுதிக்கிரியை வெள்ளிக்கிழமை 04.01.2019 பி.ப 12மணி தொடக்கம் 02மணி வரை Pinegrove Crematorium, North chapel Kingston street, Minchinbury NSW 2770.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (Jp) அவர்கள் 01. 01. 2019 அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார் காலம் சென்வர்களான முத்துக்குமாரசாமி, தையல்நாயகி அவர்களின் அன்பு மகனும் கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் காலம் சென்றவர்களான திருமதி. பொன்னுமாமயில், திரு. பாலசுந்தரம் மற்றும் பொன்னம்பலம்ஆகியோரின் சகோதரரும் முகுந்தன் எனப்படும் முத்துக்குமாரன், இந்துமதி, ஞானமலர், பாலகௌரி, முரளி எனப்படும் செல்வவிநாயகன்ஆகியோரின் அன்புத் தந்தையும் நாகேந்திரன், சரவணமுத்து, உதயகுமார், லதா, பத்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும் விதுஷ்யா, கிருஸ்ணா, காங்கேயன், கார்த்திகேயன்அரவிந், அஷ்வின், அக்ஷயன், அபிராம், தீபிகா, ஆஷிகா , ராகவி, வநரிஷ்ணா, லக்ஷன், ரஜிதன், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை 04.01.2019 பி.ப 12மணி தொடக்கம் 02மணி வரை Pinegrove Crematorium, North chapel Kingston street, Minchinbury NSW 2770.
( Mr.Selvasundaram Muthukumarasamy born in Valvettithurai, Sri Lanka on 02-06-1934, passed away on 01.01.2019 in Sydney, Australia.
His viewing, funeral and last rites will be held on Friday 04th January 2019 from 12pm-2pm at Pinegrove Crematorium, North chapel Kingston street, Minchinbury NSW 2770.
Relatives and friends are kindly requested to accept this notification.)
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் பிள்ளைகள் குடும்பத்தினர்
0296366324,
0414027894,
0401358281,
0405678555,
0397060366,
004581751568.