மஹோதய தீர்த்த திருவிழா 04.02.2019 13 திருத்தலங்களில் இறை இறைவிகள் வருவதை முன்னிட்டு வல்வெட்டித்துறை இந்துமா சமுத்திரத்தின் புனித தீர்த்த தலத்தின் ஒன்றான வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்த தலத்தின் மண்டப திருப்பணி வேலைகள் பூர்த்தியடைந்து வர்ணம் பூசும் வேலை திட்டங்க நடைபெற்ற வண்ணம் உள்ளது.
வர்ணம் பூசும் வேலை திட்டங்களை
தீர்த்த மட திருப்பணி தொண்டர்கள் இவ்வேலைத்திட்டத்தை வண்ணமாக செய்தவண்ணம் உள்ளனர்.