மரண அறிவித்தல் திரு. தியாகராஜா ( ராசலெட்சுமி)

மரண அறிவித்தல் திரு. தியாகராஜா ( ராசலெட்சுமி)

மரண அறிவித்தல் திரு. தியாகராஜா ( ராசலெட்சுமி)

யாழ்/வல்வெட்டித்துறை தெணியம்பையைச் பிறப்பிடமாக கொண்ட திரு. தியாகராஜா ( ராசலெட்சுமி)
அவர்கள் இன்று ராமேஸ்வரம் மண்டபம் முகாமில். இயற்கை மரணம் அடைந்தார்கள்

அன்னார் கோணேசபிள்ளை செல்லாச்சியின் மகளும் தியாகராசாவின் மனைவியும் ஆவார்.இந்திராணி, யோகராணி புலேந்திரன்(புலேந்திரி) அமரர் சந்திரலிங்கம் (குட்டிமாமா),தங்கராணி,சந்திரகுமார்(பெத்தையா)ராஜ்குமார் (நேசன்),ஆனந்தராணி ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னார் கந்தசாமி. அமரர் தேவசிகாமணி.புஸ்பராணி.அமரர் தங்கக்கிளி.அமரர் வள்ளிநாயகி. கமலா,சந்திரகலா ஜெயசோதி,ஆகியோரின் மாமியாரும் ஆவார்

அன்னாரின் நல்லடக்கம் நாளை.மதியம் 3. மணிக்கு
ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள.இந்து மயானத்தில்..
தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்.மகன்.நேசம்.9865861306.

Leave a Reply

Your email address will not be published.