மரண அறிவித்தல்
திருமதி. சாந்தமூர்த்தி கமலவதனா
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தமூர்த்தி கமலவதனா இன்று 29.01.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர் கார்க்கார சபாவின் மூத்த மகளும்,
பத்மநாதன் சாந்தமூர்த்தியின் அன்பு மனைவியும்,
சந்திரவதனா, மலரகிதம், குணரகிதம், மதிவண்ணன், யோகவாணி, திலகவண்ணன், அமரர் உதயவண்ணன், ஞானவண்ணன், கமலவண்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பிரமிளா, சித்ராரேவதி, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனருள், ஜனார்த்தன்ன்(சோதி), ராஜா(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, திலக்ஷன், திவ்வியா, சரண்ஜன், அபிவர்ஷி, பிரதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-:
சாந்தமூர்த்தி(கணவர் இலங்கை)
0094772427991
இலங்கை தொடர்பு
0094775962779
சோதி(மருமகன் பிரித்தானியா)
00 44 7427 696493
கண்ணன்(மருமகன் பிரித்தானியா)
00447903344559
சிவனருள்(மருமகன் ஜேர்மனி)
0049746114817