வல்வை சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 02.02.2019 மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சி.குருகுலசிங்கம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் மைதானத்தில் ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் நிர்வாகம் வடமாகாணம் திரு.உயர்திரு.கு.பிறேமகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.பரிசில்களை திருமதி.இ.பிறேமகாந்தன் வழங்கி கௌரவித்தார் சிறப்பான முறை முறையில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.