வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தேசிய வாசிப்பு மாத உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வும் மாநாடும் கண்காட்சியும் தலைவர் (திரு. கோ.கருணானந்தராசா கௌரவ தவிசாளர் நகராட்சி மன்றம்) தலைமையில் நாளை காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதம விருந்தினராக உயர்திரு ஆள்வாப்பிள்ளை ஸ்ரீ (பிரதேச செயலாளர். வடமராட்சி வடக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
*பனை தென்னை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனையை ஆரம்பித்து வைத்தல்,
*இலங்கை கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நெறிகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைத்தல்.
*கணபதி முன்பள்ளி, வல்வை மகளீர் மகா வித்தியாலயம், ஆதிசக்தி முன்பள்ளி ஆகிய மாணவர்களின் கலை, நிகழ்வு இடம்பெறவுள்ளது.