காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
காலம் : 25/02/2019 திங்கட்கிழமை
நேரம் : காலை 7.00 மணி

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு நிறைவு மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசிற்கு காலநீடிப்பை வழங்க கூடாதென்பதை வலியுறுத்தியும் வடக்கு-கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் திங்கட் கிழமை (25/02/2019) இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.