வல்வெட்டித்துறை நகர சபை ,பிரதேச வைத்தியசாலை நோயாயாளர் நலன்புரிச்சங்கம் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானமுகாம் 03.03.2019 நடைபெற்றது.
வல்வையின் இரத்த தான முகாமும் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் முதல் 100 பேருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 03.03.2019